கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஆசிரியைகள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியூரில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் செயலர் முதல்வர் உட்பட 5 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையின் முடிவில் நேற்று நள்ளிரவில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கபட்டிருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




