--- --:--:-- --

மூளைச்சாவடைந்த இளம்பெண் 5 பேருக்கு உயிர் கொடுத்த அதிசயம்..!

3

புனேவில் மூளைச்சாவடைந்த இளம்பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டதால் 2 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

 

கடைசி தருவாயில் புனே ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு கொண்டுவரப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தால் உடனடியாக மருத்துவர்கள் செயலில் இறங்கினர். அந்த இளம்பெண்ணின் சிறுநீரகங்கள் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon