--- --:--:-- --

படத்தில் நிர்வாணமாக ஏன் நடித்தேன்..?

4

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரகிடா விளக்கமளித்துள்ளார். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் சார் சொல்ல பொழுது இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என சற்று நெருடலாக இருந்தது எனக் கூறினார்.

 

படத்தில் பார்க்கும் பொழுது அது கவர்ச்சியாக தெரியாது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என கூறி வருகிறார். அந்த காட்சியில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon