மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..!
மனைவியை அடித்துக் கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் அடுத்த புதுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக் கண்ணன். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அம்மாள் பெயரில் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அதனை தனது பெயருக்கு மாற்றுமாறு செல்லக்கண்ணு கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில் திடீரென்று வீட்டில் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொன்று எரிக்கப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அப்பொழுது சொத்துக்காக தனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





