--- --:--:-- --

ராகுல் காந்தியை தவறாக சித்தரித்த டிவி Anchor கைது..!

5

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை தவறாக சித்தரித்த செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் வயநாட்டில் உள்ள அலுவலகத்தை சூறையாடியது பற்றி ராகுல் காந்தி பேசிய வீடியோ பதிவில் ராஜஸ்தானில் படுகொலையுடன் தொடர்புபட்ட தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் பேசினார்.

 

இந்த வீடியோ தவறு என தெரிந்ததும் வீடியோவை நீக்கி அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது. செய்தியாளர் ரோகித் ரஞ்சனை நொய்டா போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon