--- --:--:-- --

கடன் பிரச்சினையால் தாய், மகள் தற்கொலை..!

9

வருஷநாடு அதிக கடன் பிரச்சினையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வட்டிக்கு பணம் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே பூசணி கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டியச்சி.

 

இவர் பால்பண்ணை நடத்துவதற்காக அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கேட்ட அடைக்கலம் தர மறுத்ததால் அவரது மகள் காவியா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்கு தூண்டுதல் தடை சட்டத்தின் கீழ் அடைக்கலத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon