--- --:--:-- --

சசிகலா சொத்துகள் முடக்கம்..!

7

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். இந்த நிறுவனம் பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனம் பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்சநீதிமன்றத்தில் உதவி செய்யப்பட்டது. எனவே பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து என வருமான வரித்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon