--- --:--:-- --

வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ.. பாதிரியார் மீது புகார் அளித்த பெண்கள்..!

6

கேரளாவில் பெண்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக பாதிரியார் மீது புகார் எழுந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிவரும் செபஸ்டியன் என்பவர் மாத்ருவேதி என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த குழுவில் ஆபாச வீடியோ அனுப்பியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தேவாலய நிர்வாகிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக அந்த சபையினருக்கு நிர்வாகிகளால் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்டவர்கள் அவரை அந்த தேவாலய பணியிலிருந்து திரும்பப் பெற்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon