தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது ரயில் மோதி விபத்து..!
அமெரிக்காவின் வடக்கு மிசோரி மாகாணத்தில் ஆளில்லா ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ட்ரக் மீது பயணிகள் ரயில் மோதி தடம் புரண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சென்ற ரயில் வேகமாக மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





