கையிலே வெடித்த ராக்கெட்..!
இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோவில் ஒரு பிறந்த நாள் விழாவில் ராக்கெட்டை இருவர் கையில் வைத்து பற்ற வைக்கின்றனர். அவ்வாறு கையில் பிடித்துப் பற்ற வைக்க முயன்று வெடித்து பிடிக்கும் காட்சியும் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





