--- --:--:-- --

ஆன்லைன் ரம்மிக்கு சந்தேகம் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி..!

5

சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்புகிறார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளவர் ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி உங்கள் உயிரை கொல்லலாம் என காவல்துறை டிஜிபி வெளிப்படையாக எச்சரித்திருக்கும் நிலையில் இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தயக்கமின்றி இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கப் போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon