பிறந்து மூன்றே நாளான குழந்தை எறும்பு கடித்து பலி..!

த்தர பிரதேசத்தில் பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எலி கடித்து உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு கடந்த 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென்று உயரிழந்தது.

 

இதையடுத்து எறும்பு கடித்ததாக ஆண்குழந்தை பலியானதாக குழந்தையின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் அவரது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.