அமோனியா வாயுவை சுவாசித்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மூச்சுத்திணறல்..!

ந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அங்கு பணியாற்றிய ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் அங்கிருந்து 50க்கு மேற்பட்ட பெண்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

 

மேலும் அருகில் 10 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். வாயு கசிவை உணர்ந்து அலறியடித்து மக்கள் வெளியே ஓடிவந்தனர். இதன் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.