கேமராவில் பதிவான மர்ம உருவம்..!

விசித்திரமான அல்லது மர்மமான ரோமங்கள் கொண்ட உயிரினங்கள் குறித்த கதைகள் வட அமெரிக்காவின் பழங்காலத்து கதைகளில் ஒரு பகுதியாகும். ஆனால் அங்குள்ள சில மக்கள் அவை இருப்பதை உறுதியாக நம்புகிறார்கள். அது போன்ற உருவங்கள் கேமராக்களில் பதிவாகி இருந்த போதும் அதை தற்போது வரை பின் தொடர முடியவில்லை.

 

டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில் இரு நபர்கள் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு காட்டுப்பாதையில் செல்கின்றனர். படம்பிடித்து இருந்தவர்களின் கேமராவில் அருகே உள்ள மரங்களுக்கு நடுவே கருப்பு ரோமங்களுடன் உருவம் ஒன்று ஓடிக்கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவானது பிக்ஸ் புடா என கூறினார்.

 

ஆனால் இது உண்மையானது அல்ல. நல்ல முயற்சி, அது ஒரு விவசாயி உடைதான் ரோமங்கள் போல உள்ளது என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.