வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு… சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்..!

மேல்சிகிச்சைக்காக நடிகர் டி ராஜேந்திரன் இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளார். அடிக்கடி ராஜேந்திரன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்துள்ளதாகவும் இரண்டு தினங்களில் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன் உடல்நலக்குறை,வு நெஞ்சுவலி காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு இருப்பதாகவும் சிகிச்சைக்காகவெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.