--- --:--:-- --

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர மே 22 முதல் ஜூன் 5 வரை வேலைநிறுத்தம்..!

6

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தொழில் உற்பத்தியாளர்களின் 15 நாள் வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

 

அபரிமிதமாக ஏறும் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மே 22 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு வேலை நிறுத்தம் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

 

இதன் காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon