நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர மே 22 முதல் ஜூன் 5 வரை வேலைநிறுத்தம்..!
நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தொழில் உற்பத்தியாளர்களின் 15 நாள் வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது....





