சென்னை திரும்பினார் நடிகர் விஜய்..!
நடிகர் விஜய் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் 66வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





