--- --:--:-- --

பிரபல பின்னணி பாடகி காலமானார்..!

6

தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடிய திரைப்பட பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 46.

 

சீருடி ரகம் தொடர்பான சிகிச்சை பெற்று வந்தவர் தமது சகோதரியின் இல்லத்தில் காலமானார். சங்கீதா சஜித் இறுதி சடங்குகள் இன்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon