--- --:--:-- --

மனைவியை பிரிந்ததை தவறாக நினைக்கிறேன் எனக்கூறிய பில் கேட்ஸ்..!

6

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

 

பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் மனைவி மீது இன்னும் பாசத்துடன் இருப்பதாகவும் அவரை விட்டு பிரிந்தது தவறு எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இதனால் மீண்டும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

இவரது இந்த விருப்பத்திற்கு மனைவியின் தரப்பில் இருந்து பதில் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon