உயிரிழந்த மகனை 90 கி.மீ. பைக்கில் கொண்டு சென்ற தந்தை..!
ஆந்திராவில் உயிரிழந்த மகன் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் 90 கிலோ மீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் தந்தையே தூக்கி சென்று சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இது இதயத்தை ரணமாக்கி குறிப்பிட்டுள்ளார்.
அதில் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவனின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து தருமாறு அவனது தந்தை மன்றாடியும் ஒருவரும் உதவ முன்வரவில்லை என சந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




