12 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்த நரிக்குறவர்கள்..!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்த நிலையில் நரிக்குறவர்கள் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஒடுகத்தூர் பேரூராட்சியில் சுமார் 50 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் அந்த பகுதியில் திடீரென 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்த நபர் ஒருவர் துணிச்சலுடன் அதனை பிடித்துள்ளார். தகவலறிந்து வந்த வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்துள்ளனர்அப்பொழுது பயப்படவேண்டாம் பாம்பே பிடியுங்கள் எனக் கூறி பெண் பாம்பை ஒப்படைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





