கள்ளக்காதலியுடன் தகராறு..! 2 வயது குழந்தையை பரிதாப பலி..!
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட். திருமணமான இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதைப்போல் தனது 2 வயது பெண் குழந்தை என்ற பெண் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத உறவில் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த டேவிட் அந்த பெண்ணை தாக்கிவிட்டு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை சுவற்றில் மோதி கொலை செய்து தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





