உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்த நடிகை லாஸ்லியா..!
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், Friendship படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும் என்ட்ரி கொடுத்தார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது அனைவரையும் வியக்கவைக்கும் வகையில், தனது உடலை வில்லாக வளைத்து, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




