--- --:--:-- --

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி..!

10

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை மம்முட்டி நேரில் சந்தித்தார். நடிகர் மம்முட்டி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

முதியவர்களுக்கு ஏற்படும் நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு இன்று பிறந்தநாள் என்ற நிலையில் தனக்கு பிடித்த நடிகர் மம்முட்டி வந்து பார்ப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.

 

சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதையடுத்து மம்முட்டியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon