இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா..?
கடந்த ஜனவரி 30ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 60 முதல் 70 நாட்கள் வரை நிகழ்ச்சி ஓடும் என்றனர்.
இந்த வாரம் பாலாஜி, நிரூப், ஜுலி, தாமரை, ஸ்ருமி. ரம்யா, அபிராமி எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள். இவர்களில் இதுவரை அபிராமி குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்.
எனவே அவர் வெளியேறலாம் அல்லது அவரை விட சில வாக்குகள் வித்தியாசம் உள்ள ரம்யா பாண்டியன் வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




