நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்..!
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ள வழக்கில் மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





