--- --:--:-- --

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீர் மயக்கம்..!

2

கிருஷ்ணகிரி மாவட்டம்சூலக்கரை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

உடனடியாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon