--- --:--:-- --

பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

8

பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தருமதுரை படங்கள் போன்ற தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

அப்படி அவர் ஒப்புக்கொண்டு ஒரு புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இது ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். அந்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon