சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது..!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள்நகர செயலாளரான கார்த்திக் என்ற இளைஞர் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு மேலே உள்ள கோவிலில் இருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிலையை வனத்துறையினர் எடுத்ததாக சமூகவலைதளங்களில் தகவல் பரவின.
அது குறித்த புகாரின்பேரில் சிறுமி தற்கொலை வழக்கு குறித்து அவதூறு பரப்பியதாக வந்த புகாரின் பேரில் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





