எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்தைவிட 3,928 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக எஸ் பி வேலுமணி மற்றும் குடும்பத்தினர் மீது மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் கோவையில் 41 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் எஸ்பி வேலுமணி வீடு உட்பட 41 இடங்கள் உட்பட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




