5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள்,...





