--- --:--:-- --

வாக்களித்துவிட்டு நா தழுதழுக்க பேசிய சசிகலா..!

3

ன்று தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நான் என் அக்காவாகிய ஜெயலலிதாவோடு சேர்ந்து தான்வாக்களித்து இருக்கிறேன் எனவும், இந்தமுறை தனியாக வந்து வாக்களித்துள்ளேன் என குரல் தழுதழுக்க சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

 

அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். அதை வைத்து ஆளும் கட்சியினர் அராஜகம் செய்யக்கூடாது. காவல்துறையி நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon