3 கண்கள், 2 வாய்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மூன்று கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் மூங்கிலடி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவரது வீட்டில் வசித்து வந்த பசு மாடு கன்றுக்குட்டி ஒன்று ஈன்றுள்ளது.
அந்த நிலையில் கன்றுக்குட்டி மூன்று கண்கள், இரண்டு வாய்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் பிறந்துள்ளது. தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





