--- --:--:-- --

வெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும்..!

3

வெள்ளை எலிகள் மூலம் கொரொனா வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என ஹாங்காங் பல்கலைகழகத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் ஹாங்காங்கில் பரபரப்பு அதிகரித்தது.

 

இது தொடர்பான ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை எலிகள் மூலம் 50 பேருக்கு வைரஸ் பரவியது தெரியவந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் வைரஸ் பரவி இருந்தது அந்த வகையில் மக்களுக்கு பரவியதும்
உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon