14 அடி நீள ராஜ நாகத்தைப் பிடிக்கும் இளைஞர்..!
தாய்லாந்தில் போதிய கவசங்கள் இன்றி வெறும் கைகளால் ஒருவர் ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தாய்லாந்தில் மாகாணத்தில் உள்ள தோட்டத்தில் ராஜநாகம் குறித்த தகவல் வெளிவந்தது.
இதனை அறிந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் நீர்த் தொட்டிக்குள் மறைய முயன்ற பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். தன் இரையை தேடி ராஜநாகம் ஊருக்குள் வந்து இருக்கலாம் என்றும் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பு விடபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜநாகத்தை இளைஞர்கள் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





