--- --:--:-- --

சென்னையில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கும்..!

7

சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்‌கே 20 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் தொடங்க உள்ளது. டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்திருக்கிறார்.

 

விரைவில் வெளியாக உள்ள படத்தினை தொடர்ந்து தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படத்தின் இயக்குனர் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இருபதாவது படமாக உருவாகியுள்ள படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon