--- --:--:-- --

புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை ..!

11

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவானது. பயங்கர நில நடுக்கத்தை அடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக வீசுவதால் கடலில் இறங்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon