--- --:--:-- --

பிக்பாஸ் பெரிதாக எனக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை எனக்கூறிய சனம் ஷெட்டி..!

9

பிக் பாஸ் சீசன் 4 இல் சனம் ஷெட்டி போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சென்று வந்தபின் படங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தனவா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிக்பாஸ் தனக்கு கை கொடுக்கவில்லை என்றும் எந்த ஒரு பட வாய்ப்பும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon