கேரளா திரும்பிய 8 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை..!
வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு இதுவரை ஓமிக்ரன் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து கேரளா திரும்பிய 10 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவர்களில் 8 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாருக்கும் ஓமிக்ரான் தொற்று இல்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





