தன் மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்..!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. இந்த மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.






