--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐஸ்வர்யா தனுஷ் சாமி தரிசனம்..!

7

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் சாமி தரிசனம் செய்தார். ஐஸ்வர்யா தனுஷிற்கு அர்ச்சகர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon