--- --:--:-- --

என் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு என மனைவியை புகழ்ந்த அட்லி..!

8

டைரக்டர் அட்லி தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து வெளியிட்டு விழாவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் அட்லி.

 

மனைவி தன் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் கடவுள் எனக்கு மனைவியாக ஒரு தேவதையை அனுப்பியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon