--- --:--:-- --

புதிதாக இணையும் விஜய்சேதுபதி, அனுஷ்கா ஜோடி?

8

ஏ‌எல் விஜய் இயக்கும் படத்தில், விஜய் சேதுபதி அனுஷ்கா ஜோடி ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய் இயக்கத்தில் சமீபத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி படம் வெளியானது.

 

இது குறித்து அடுத்ததாக விஜய்சேதுபதி அனுஷ்கா இணைந்து ஒரு படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது, இந்த படத்தின் மூலம் மீண்டும் அனுஷ்கா தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon