--- --:--:-- --

பெண் சிசுவை கொலை செய்த தாய் கைது..!

5

ஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கழிவறையில் குழந்தையை விட்டு பெண் சென்றது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில் தஞ்சை புதூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற உறவால் பிறந்ததால் தாயே கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon