--- --:--:-- --

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிரபல நடிகர்..!

6

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் சென்றுள்ளார்.

 

வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்து கொள்வதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் கதிர் சென்ற நிலையில் மற்ற பிரபல சின்னத்திரை நடிகரும், விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் வெங்கட் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon