--- --:--:-- --

கிறிஸ்துமசில் வெளியாகிறதா தனுஷின் படம்..!

3

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்தின் வெளியீட்டு நாள் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் இந்த வருடம் கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

 

கர்ணன் படம் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் திரைக்கு ஹிந்தி படம் வருகிறது. இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது. டிசம்பர் 24ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என பட குழு பரிந்துரைத்துள்ள.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon