--- --:--:-- --

நாக சைதன்யாவுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்..!

4

இயக்குனர் விக்ரம் குமார் நாகசைதன்யா வைத்து தேங்க்யூ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் நாக சைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக பிரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர்.

 

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் உண்மைகளை ஒரு நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon