--- --:--:-- --

அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

7

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் சென்றவர் ஒருவர் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாலையை கடக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் .

 

அப்பொழுது பேருந்து சாலையில் வந்து கொண்டு இருந்துள்ளது. வாகனம் மீது மோதாமல் தவிர்க்க கூடுமானவரை பேருந்து ஓட்டுநர் முயன்ற போது முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon