பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!
மருத்துவரும் நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசன் வீடியோ உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன் என்றாலும் கூட திரைப்படங்களில் நடிப்பதற்காக பவர்ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது சிகிச்சை பெற்று வரும் வீடியோ வெளியாகியுள்ளது.






